சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குடிநீர், கழிவுநீர் வரி:  இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும்

2012-13 இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். காலதாமதம் மற்றும் கடைசி நேர இடர்பாடுகளைத்

Updated On :2 மார்ச் 2013, 2:15 am

குடிநீர் மற்றும் கழிவு நீர் வரிகளை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்துமாறு குடிநீர் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து குடிநீர் வாரியத்தின் மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பில்:

2012-13 இரண்டாம் அரையாண்டுக்கான குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரியினை இம்மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும். காலதாமதம் மற்றும் கடைசி நேர இடர்பாடுகளைத் தவிர்க்க, குடிநீர் வாரிய தலைமை அலுவலகம், பகுதி அலுவலகம், பணிமனை வசூல் மையங்களில் உரிய நேரத்தில் வரியை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.வரி வசூலிக்கப்படும் மையங்கள் மார்ச் 24 மற்றும் 31-ம் தேதிகளிலும்  (ஞாயிற்றுக்கிழமை) செயல்படும் என தெரிவித்துள்ளார்.